அடிப்படை வசதியற்ற

img

அடிப்படை வசதியற்ற அங்கன்வாடி மையங்கள்

ஆவடி காமராஜர் நகர் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி மருத்துவமனை வளாகத்தில் நந்தவன மேட்டூர், பஜார் நகர் ஆகிய பகுதிகளுக்கான அங்கன்வாடி மையம் தனித்தனியாக செயல்பட்டு வருகிறது.